About Us

'NORTHERN PROPERTIES' நிறுவனமானது LEMURIAN INTERNATIONAL எனும் தாய் நிறுவனத்தின் கீழ் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டு மகத்தான சேவையை வழங்கி வருகின்றது

எங்கள் தாய் நிறுவனமானது அதி உயர்ந்த தரத்திலான CCTV கண்காணிப்பு கமராக்களை விற்பனை செய்வதிலும், நிறுவுவதிலும் நீண்ட காலமாக மக்களின் நன்மதிப்பை பெற்ற ஒரு நிறுவனமாகும்.

எமது நிறுவன உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான அருளப்பு ரொமேஸ்குமார் அவர்கள் பாரதிதாசன் பல்கலை கழகத்தில் - இளநிலை வணிக நிர்வாகவியல் (BBA) துறையிலும், அண்ணா பல்கலை கழகத்தில் முதுகலை வணிக நிர்வாகவியல் (MBA) துறையிலும் பட்டம் பெற்றவர். Airtel – India நிறுவனத்தில் பணி அனுபவம் கொண்டவராவார்

NORTHERN PROPERTIES

உகலெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு தமிழனும் தாய் நாடில் ஒரு சிறிய சொத்தையேனும் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்த கனவை 'Northern Properties' மூலமாக நனவாக்குகின்றோம்.

தாய்நாட்டில் சொத்துக்களை வாங்குவதற்க்கு மிகச் சிறந்த நில தேர்வுகளையும், உங்கள் சொத்துக் கனவுகளை நனவாக்க உதவும் சட்ட உதவி போன்ற பல்வேறு ஆதரவு சேவைகளையும் வழங்குகின்றோம்

விற்பனையாளரையும், கொள்வனவாளரையும் நேரடியாக இணைக்கும் நம்பிக்கையின் பாலமாக, மக்களின் நன்மதிப்பை குறுகிய காலத்துக்குள் பெற்றிருக்கின்றோம்.

Compare Listings