Overview

  • Updated On:
  • May 26, 2026

யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியில் புதிய சொகுசு மாடி வீடு விற்பனைக்கு

LKR 8.75 crore

Overview

  • Updated On:
  • May 26, 2026

Property Description

மருதனார் மடம் பிரதான வீதிக்கு அருகில்
💎 Super Luxury House
💰 விலை – 8.75 கோடி (பேசி தீர்மானிக்கலாம்)
💥 காணி அளவு – 2 ½ பரப்பு
💥 வீட்டு பரப்பளவு – 3600 Sq.ft
💥 2025 ஆகஸ்ட் மாதம் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடு
💥 கிழக்கு வாசல்
🔻 Ground Floor 🔻
❤️ 03 Bedrooms (02 Attached Bathrooms)
❤️ Hall
❤️ Out Hall
❤️ Modern Kitchen
❤️ Out Kitchen
❤️ முழுமையான சுற்று மதில்
❤️ Tube Well (குடிநீர் வசதி)
🔻 First Floor 🔻
❤️ 04 Bedrooms (02 Attached Bathrooms)
❤️ Hall
❤️ Spacious Balcony Area
❤️ Roof Top Access
🎁 வீட்டுடன் இலவசமாக வழங்கப்படுவது:
✅ Brand New Fridge
✅ New Washing Machine
✅ 02 A/C Units
✅ CCTV Camera System
✅ 06 Beds & Mattresses
✅ 03 Cupboards
📍 தூர விவரங்கள்:
➡️ பிரதான வீதி (Carpet Road) – 30M
➡️ உரும்பிராய் சந்தி – 1Km
➡️ மருதனார்மடம் சந்தி – 1.3Km
➡️ University of Jaffna – 5.7Km
➡️ யாழ்ப்பாண நகரம் – 7.5Km
➡️ பலாலி விமான நிலையம் – 12Km
🌟 கடைகள், பாடசாலைகள், வணிக நிலையங்கள் மற்றும் புகையிரத நிலையங்கள் மிக அருகில்.
📜 உறுதிக்காணி.

Property Id : 22622
Price: LKR 8.75 crore

Compare Listings