Overview
- Updated On:
- January 18, 2025
- 3 Rooms
- 2 Bathrooms
Property Description
NP -129 🌊கடற்கரையோரம் 🏚️ அழகிய மாடி வீடு 🏡 l 115 Lakh #jaffna l Northern Properties
யாழ்.அரியாலை➡️மணியந்தோட்ட
த்தில் மாடி வீடு விற்பனைக்கு.🏠
(கடற்கரை வீதியில் இருந்து இரண்டாம் காணி).
💥காணி அளவு – 01 பரப்பு.
💥தெற்கு வாசல் மற்றும் கிழக்கு வாசல்களை கொண்ட வீடு.
💥வீடு கட்டி 06 வருடங்கள்.
💥தார் வீதி முகப்பு (வீட்டிற்கு இரண்டு பக்க தார் வீதி பாதைகள் உண்டு).
💥உறுதிக்காணி
Ground floor 👇
♦️02 Rooms.
♦️Hall.
♦️02 Kitchens.
♦️கட்டுக்கிணறு (குடி நீர்).
♦️CCTV Camera பொருத்தப்பட்டுள்ளது.
♦️Attached Bathroom and Toilet (Western)
♦️Out Toilet (Normal)
1st Floor 👇
♦️01 Room.
♦️Hall.
♦️Attached Toilet (Western).
♦️Balcony Area.
🌴10 காய்க்கும் தென்னைகள் உண்டு.
➡️Bastian Junction (Main Street) 3.5Km
➡️Chundikuli Girls School Junction 3.3Km
➡️A9 Kandy Road (Ariyalai Junction) 2Km
➡️யாழ்ப்பாண கச்சேரி 3.5Km