Overview
- Updated On:
- February 3, 2026
Property Description
✨ வீட்டின் சிறப்பம்சங்கள்
– நன்னீர் குழாய் கிணறு வசதி உண்டு
– 1 பெரிய விறாந்தை
– 3படுக்கை அறை
– 1 சமையல் அறை
– 2 குளியல் அறை
📐 வீட்டு பரப்பளவு
• 4 பரப்பு
📍 அமைவிடம் (Location Details)
• பருத்தித்துறை வீதியில் இருந்து – 500 மீட்டர்
• GPS Ground இருந்து – 500 மீட்டர்
• கல்வியங்காடு சந்தியில் இருந்து – 1.3/4 கிலோமீட்டர்
• நல்லூர் கோவில் -2.3/4 கிலோமீட்டர்
⚠️ குறிப்பு
❌ தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்
📞 தொடர்புக்கு
• ☎️ TEL : 021 222 1322
• 💚 WhatsApp : +94 705 221 322
• 🌍 Website : https://nproperties.lk/
• 📧 Email : contact@nproperties.lk
• 💙 Facebook : https://www.facebook.com/Nothern-Prop
Property Id : 21906
Price: LKR 3.85 crore








