Overview

  • Updated On:
  • July 15, 2026

NP – 190 💥 கல்வியங்காடு_ இருபாலை பிரதான வீதியில் 3 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு

LKR 4.6 crore

Overview

  • Updated On:
  • July 15, 2026

Property Description

நில அளவு: 3 பரப்பு 3 குழி (33 Perches)
வீட்டு பரப்பளவு: 2000 Sq.ft
இடைக்கால வீடு
விலை: ரூ. 4 கோடி 60 லட்சம்
சிறப்பு அம்சங்கள்:
வணிக பயன்பாடு, அலுவலகம், விடுதி அல்லது முதலீட்டிற்கு மிகவும் பொருத்தமான சொத்து
வீதி முகப்பு: 100 அடி
🔹 இரண்டு பெரிய Halls
🔹 மொத்தம் 08 அறைகள் (மேல் மாடி வீடு உட்பட)
🔹 தனி Office Room வசதி
🔹 மேல் மாடியில் 02 அறைகள் Attached Bathroom & Toilet உடன்
🔹 கீழ் தளத்திலும் Attached Bathroom & Toilet வசதி
🔹 Kitchen & Store Room
🔹 வெளிக் கிணறு, Wash Room & Toilet
🔹 Garage வசதி
🔹 நல்ல அயற்சூழல்
🔹 சுத்தமான குடிநீர் வசதி
அருகிலுள்ள முக்கிய இடங்கள்:
நலலூர் கந்தசுவாமி கோவில் – சுமார் 3 கி.மீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – சுமார் 4 கி.மீ.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை – சுமார் 5 கி.மீ.
யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் – சுமார் 5 கி.மீ.
A9 பிரதான வீதி – சுமார் 1–2 கி.மீ.

Property Id : 22705
Price: LKR 4.6 crore

Compare Listings