Overview
- Updated On:
- October 7, 2026
Property Description
📍 கொழும்பு வெள்ளவத்தை கடற்கரையை அண்மித்த பகுதியில். 🌊
சிறந்த தரத்துடன் அழகாக வடிவமைக்கப்பட்டு வரும் நவீன ஆடம்பர குடியிருப்புகள்.
🛑முற்பதிவுகள் ஆரம்பம்!🛑
✅குடியிருப்பு தொகுதி பற்றிய விபரங்கள்.
நவீன கட்டிடக்கலையுடன் உருவாக்கப்பட்டு வரும் 13 மாடி குடியிருப்பு திட்டம்.🏗️
🏠 1200 Sq.ft – 3 Bedrooms & 2 Washrooms
🏠 1740 Sq.ft – 3 Bedrooms, 4 Washrooms (with Servant) & Storeroom
✅ அமைவிட சிறப்புக்கள்…
🔖 வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகாமையில்
🔖 முக்கிய நகர்ப்புற வசதிகளுக்கு எளிதான அணுகல்.
🔖 கடல் காட்சியுடன் (Sea View) கூடிய குடியிருப்புகள்.
💥 மேலதிக வசதிகள்…
🏊♀ நீச்சல் குளம் (Swimming Pool)
🏋️♀ நவீன உடற்பயிற்சிக் கூடம் (GYM)
🎮 பொழுதுபோக்கு பகுதி (Recreation Area)
🚘 தனிப்பட்ட வாகன நிறுத்துமிடம் (Individual Car Park)
💰விலை பற்றிய விபரங்கள்…
🔺முற்பதிவு கட்டணம்: ரூ. 10 இலட்சம்
🔺 முன்பணம் – மொத்த விற்பனைத் தொகையில் 40% செலுத்த வேண்டும்.
🔺மீதமுள்ள 60% தொகையை, கட்டிடத் திட்டம் நிறைவடையும் வரை தவணை முறையில் செலுத்தலாம்.
🔺 திட்டம் நிறைவடையும் காலம்: 24 – 30 மாதங்கள்
📞 மேலதிக தகவல்களுக்கு இன்றே தொடர்புகொள்ளுங்கள்!
🏢 Northern Properties
☎️ 021 222 1322
📱 WhatsApp: 070 522 1322
📧contact@nproperties.lk











