Overview
- Updated On:
- October 7, 2026
Property Description
🏠பருத்தித்துறை வீதிக்கு அருகாமையில் (நீர்வேலியில்) வீடு விற்பனைக்கு……
📍அமைவிடம்
⭐பருத்தித்துறை வீதியிலிருந்து 150M
⭐கோப்பாய் கால்நடை மருத்துவமனை – 750 M
⭐நீர்வேலி கந்தசுவாமி கோயில் – 800M
⭐கோப்பாய் பிரதேச செயலகம் – 1.4 KM
✳️காணியின் அளவு :
📐5 பரப்பு
✳️வீட்டின் விபரங்கள்:
🔸05 அறைகள்
🔸02 விறாந்தைகள்
🔸01சமையலறை
🔸 குளியலறை
✳️சிறப்பம்சங்கள்…..
♦️அமைதியான சூழல்.
♦️ பயன்தரு மரங்கள் உள்ளன.
🔹 தென்னைகள் – 10
🔹வேப்பமரம் – 01
🔹பலா மரம் – 01
🔹மாமரம் – 01
🔹ஈரப்பலா மரம் – 01
🔹வாழை மரங்கள்
💰விலை விபரம்:
💥2 கோடி 30 லட்சம்
⚠️ குறிப்பு: ❌ தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
📞 மேலதிக தகவல்களுக்கு இன்றே தொடர்புகொள்ளுங்கள்!
🏢 Northern Properties
☎️ 021 222 1322
📱 WhatsApp: 0705221322
📧 contact@nproperties.lk


