Overview

  • Updated On:
  • July 27, 2026

NP192| யாழ்_அரியாலை_மாம்பழம்_சந்தி_அருகாமையில்_2_பரப்பு_காணியுடன்_வீடு_விற்பனைக்கு!

LKR 2.6 crore

Overview

  • Updated On:
  • July 27, 2026

Property Description

அமைதியான குடியிருப்பு சூழலில் அமைந்துள்ள சிறந்த முதலீட்டு மற்றும் குடியிருப்பு வாய்ப்பு
✅ நில அளவு: 2 பரப்பு 8.12 குழி
✨ சிறப்பு அம்சங்கள்
🏠 வீடு அமைந்துள்ள காணி
🧱 03 பக்க சுற்று மதில்
🌳 பயன்தரு மரங்கள் (பலா, வேம்பு, தென்னை)
🛣️ 12 அடி தனிப்பாதை
💧 கிணறு வசதி
🚰 மேல்நிலை நீர்த் தொட்டி
📍 அருகிலுள்ள முக்கிய இடங்கள்
📍 மாம்பழம் சந்தி – 300M
🚉 புங்கன்குளம் புகையிரத நிலையம் – 500M
🏙️ யாழ்ப்பாண நகரம் – 3.7 KM
📜 தெளிவான உறுதி மற்றும் ஆவணங்கள் உண்டு

Property Id : 22725
Price: LKR 2.6 crore

Compare Listings