Overview
- Updated On:
- July 15, 2026
Property Description
யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கில் 07 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு. 🏠
💥ஏழரை பரப்பு காணி.(07 பரப்பும்.09 குளியும்)
💥கிழக்கு வாசல் வீடு.
💥2020 இல் கட்டப்பட்டது.
❤️02 Rooms
❤️Hall
❤️Out Hall
❤️Kitchen
❤️Tube Well (குடி நீர்)
❤️Attached bathroom and Toilet
❤️Out Toilet
❤️Teraso பதிச்ச வீடு.
💥இக்காணியில் இரண்டு அறைகளுடன் கூடிய இன்னும் ஒரு தற்காலிக வீடும் உள்ளது.
👉02 Rooms
👉Hall
👉Out Toilet and Bathroom (Normal)
💥01 கோழிக் கூடு – 10*22 அடி.
💥30*10 , 32*12 மற்றும் 40*10 அடிகளில் 03 மாட்டு கொட்டகைகள் உண்டு.
🌴12 காய்க்கும் தென்னைகளுடன் மொத்தமாக 18 தென்னை மரங்களும் 20 காட்டுத் தேக்கு மரங்களும் உண்டு.
👉தெளிவான ஆவணங்கள்.
👉இக்காணியில் மேலும் இரண்டு வீடுகள் கட்ட கடிய அளவுக்கு இடம் உண்டு.
👉மூன்றாக பிரிக்கக் கடிய காணி.
➡️இருபாலை சந்தி (பருத்தித்துறை பிரதான வீதி) 1Km.
➡️கல்வியன்காடு சந்தி 3Km.
➡️நல்லூர் கந்தசாமி கோயில் 4Km.
➡️கோப்பாய் சந்தி 2.6Km.
➡️யாழ்.பல்கலைக்கழகம் 4.5Km
➡️யாழ் நகர் 6.5Km
💥விலை- மூன்று கோடியே முப்பது லட்சங்கள்.(33 Million).
💥தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
📞 மேலும் விபரங்களுக்கு உடனே தொடர்பு கொள்ளவும்
☎️ 021 222 1322
📱 WhatsApp: 070 522 1322
Northern Properties – Jaffna









